சியோமி ரெட்மி  கோ - FCC சான்றிதழ் பெற்றுள்ளதுஇப்பொழுது, சியோமி ரெட்மி கோ கைபேசி, ஆண்ட்ராய்டு கோ (v9.0 பை) பதிப்புடன் FCC சான்றிதழை பெற்றுள்ளது. இது ஏற்கனவே ECC மற்றும் SIRIM மலேசியா போன்ற சான்றிதழ் வலைதல்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே இந்த கைபேசி உலக அளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ரெட்மி கோ கைபேசி- வதந்தி குறிப்புகள்:

இந்த கைபேசியானது 5.9-இன்ச் ஐபிஸ் HD+ வாட்டேர்டரோப் நோட்ச் திரையுடன் வருகிறது. மேலும் மீடியா டெக் சிப்செட், 1ஜிபி ரேம், 16 ஜிபி ரோம் உடன் இந்த கைபேசியானது இயக்குகிறது. இது ஆண்ட்ராய்டு கோ (v9.0 பை) ஒஸ் உடன் இயங்கும். ரெட்மி கோ கைபேசியானது கூகிள் ப்ளே ஸ்டோர், இரட்டை பின்புற கேமரா அமைப்பு, ஒரு முன்புற கேமரா மற்றும் ஒரு நாள் பேச்சுக்கான போதுமான பேட்டரி ஆகியவற்றை கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

இதன் எதிர்பார்ப்பு விலை $ 70 (Rs. 5,000) க்கும் குறைவாக உள்ளது. அது விரைவில் தொடங்கப்படும் என்று நம்புகிறோம், மிக அநேகமாக அடுத்த மாதம் (பிப்ரவரி) அல்லது MWC- 2019 தொடங்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here